Single Post

29.01.2026 வியாழக்கிழமை மு.ப 10.30 மணியளவில் சென்னையிலுள்ள சட்டக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த ஆய்வறிக்கையினை சட்டக் கல்வி இயக்குநர் பேரா முனைவர் ஜெ. விஜயலட்சுமி அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன். நிகழ்வில் சட்டக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர்கள் திரு.ஜா. அன்டோணி கிறிஸ்டோபர், திரு. ஜே. எபனேசர் முத்தையா மோசஸ், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி வே. சாந்தி , உதவியாளர் க. மலையரசி மற்றும் சட்டக் கல்வி இயக்குநரக அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


Are You Looking for

Experienced Attorneys?

Get a free initial consultation right now