22.01.2026 வியாழக்கிழமை
முற்பகல் 11.45 மணியளவில் சென்னையிலுள்ள குடும்ப நல இயக்குநரக அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த
ஆய்வறிக்கையினை குடும்ப நல இயக்குநர் மரு. வெ. சத்யா அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன்.
நிகழ்வில் குடும்ப நல இணை இயக்குநர் மரு. தி. கவிதா, முதன்மைக் கணக்கு அலுவலர் திருமதி நா.புவனேஸ்வரி,
இளநிலை நிருவாக அலுவலர் திருமதி மோ. பிரசிதா,
தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி வே சாந்தி மற்றும் குடும்ப நல இயக்குநரக அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.