Single Post
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் 04.08.2025 அன்று அடையாறு, முத்தமிழ்ப் பேரவை மன்றத்தில் திருக்குறள் முற்றோதிய 122 மாணாக்கர்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.




Are You Looking for
Experienced Attorneys?
Get a free initial consultation right now