Single Post

புதுவைத் தமிழ்ச் சங்கம்
நக்கீரர் தமிழ்ச் சங்கம்

இணைந்து நடத்தும்

தமிழ்ச் சான்றோர்கள் மாநாடு 2024

நாள்: 17.09.2024 செவ்வாய்கிழமை
காலை 10.00 மணி
இடம் :
ஜெயந்தி நாராயணன் திருமண மாளிகை
எண்.333, பழைய ஜி.எஸ்.டி. சாலை,
இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், சென்னை-600 059

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து :

செல்வி.எஸ்.வர்சினி ஸ்ரீராம்

நாதஸ்வரம்

: அடையார் டாக்டர் எஸ்.பத்பநாபன் குழுவினர் தலைவர்,
தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம்

தலைமை

: கலைமாமணி
முனைவர் வி.முத்து
தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

முன்னிலை

: இலக்கியத் திறனாய்வாளர் திரு.கொடைக்கானல் காந்தி

அரிமா திரு.வி.கே.பி.நாராயணன் நிறுவனர், ஜெயந்தி நாராயணன் திருமண மாளிகை துணைத்தலைவர், நக்கீரர் தமிழ்ச்சங்கம்

வரவேற்புரை

: விழா வேந்தர் இரா.பாஸ்கரன் தலைவர், நக்கீரர் தமிழ்ச்சங்கம்

அறிமுகஉரை

: முனைவர் செழியன் குமாரசாமி

பொதுச்செயலாளர், நக்கீரர் தமிழ்ச் சங்கம்

விழாவினை துவக்கி வைத்து சிறப்புரை

மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு

மூத்த தமிழ் அறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
எழுதிய செம்மொழி கண்ட போர்க்களம் நூல் :

வெளியிடுபவர்

கலைமாமணி டாக்டர். வி.ஜி.சந்தோசம் தலைவர், வி.ஜி.பி.உலகத் தமிழ்ச்சங்கம்

பெறுபவர்

: திரு.அவ்வை ந.அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

புலவர் த.சுந்தரராசன் எழுதிய சங்கக் கால அரசர்களுள் புலவர்கள் மற்றும் சங்கக்காலப் போர்க்களக் காட்சிகள் நூல்

வெளியிடுபவர் : முனைவர்.இரா.முகுந்தன் பொதுச்செயலாளர், தில்லித் தமிழ்ச் சங்கம்

பெறுபவர்கள்

: பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் தலைவர், நல்லி குழுமம்

தமிழ்த் தென்றல் உதயகுமார் பெரியசாமி அமைச்சர், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம்

ஏற்புரை :
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
செம்மொழி கண்ட போர்க்களம் நூலாசிரியர்

புலவர் த.சுந்தரராசன் சங்கக்கால அரசர்களுள் புலவர்கள் மற்றும் சங்கக்காலப் போர்க்களக் காட்சிகள் நூலாசிரியர்
நிறுவனர், தலைவர்,
தலைநகர் தமிழ்ச்சங்கம்

கவியரங்கம்

கவிஞர் மின்னல் பிரியன் செயற்குழு உறுப்பினர்,
நக்கீரர் தமிழ்ச் சங்கம்

கவியரசி ரேகாமணி

திரு.சுப்பிரமணியன் பொதுச்செயலாளர், போபால் தமிழ்ச்சங்கம்

பாவலர் மு.அருள்செல்வம் பொருளாளர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

திரு.முத்துசாமி தலைவர், கே.எம்.எஸ்.கலைஉலகம்,

புதுதில்லி திரு.பி.ராம்குமார்

நாடார் ஆந்திரா தமிழ்ச் சங்கம், திருப்பதி திரு.வி.டி.எஸ்.சேகர்

வடோடாரா தமிழ்ச்சங்கம் திரு.ஆர்.கண்ணன்

மைசூர் தமிழ்ச்சங்கம் திருமதி.செல்லத்தாய்

முக்கூடல் தமிழ்ச் சங்கம் திரு.அ.செ.பெரியசாமி தலைவர், செங்கல்பட்டு மாவட்டம் நக்கீரர் தமிழ்ச்சங்கம்

சொல்லரசி பானுரேகா

கவிஞர் குரு நவநீத கிருஷ்ணன்
மாநில செயற்குழு உறுப்பினர் நக்கீரர் தமிழ்ச்சங்கம்

சிறப்பு அழைப்பாளர்கள்

பொறியாளர் பன்னீர் இராமச்சந்திரன்
ஆசிரியர், முள்ளும் மலரும் மாத இதழ்

திருவேற்காடு அரிமா முனைவர் சு.சம்மந்தம்

ஆலோசகர், நக்கீரர் தமிழ்ச்சங்கம்

திரு.மா.கருண்

நிறுவனர், தலைவர், இந்திய பேனா நண்பர்கள் பேரவை,

மும்பை திரு.அரிகிருஷ்ணன் பொதுச்செயலாளர், தென்னிந்தியர்கள் முன்னேற்ற சங்கம்

திரு.ம.முருகன்
வீரமங்கை வேலுநாச்சியார் சிலம்பம் அகாடமி

திரு.சி.கிருஷ்ணகுமார் செயலாளர், செங்கல்பட்டு மாவட்டம் நக்கீரர் தமிழ்ச்சங்கம்

நன்றியுரை :

திரு.ப.பாஸ்கரன் துணைச்செயலாளர், நக்கீரர் தமிழ்ச்சங்கம்



Are You Looking for

Experienced Attorneys?

Get a free initial consultation right now