Single Post

புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி.கவிதா ராமு இ.ஆ.ப., அவர்களால் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.



Are You Looking for

Experienced Attorneys?

Get a free initial consultation right now