Single Post

கோவை மாவட்டம். தமிழ்நாடு நாளினை முன்னிட்டு நடைபெற்ற பள்ளிமாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் காசோலை யையும், பாராட்டுச் சான்றிதழியையும் இன்று (17-10-2022) வழங்கினார்.



Are You Looking for

Experienced Attorneys?

Get a free initial consultation right now