தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால், "தமிழ் தென்றல்" திரு.வி.கல்யாணசுந்தரனாரின் 137வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டத்தில் உள்ள அவரது பிறந்த ஊரான துண்டலம் கிராம த்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மற்றும் அவரது படத்திற்கு தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர்- திரு. கே. பாண்டியராஜன் அவர்கள், அமைச்சர் - பா.பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் மற்றும் உலக தமிழாராய்ச்சி இயக்குநர் - முனைவர் கோ. விசயராகவன் அவர்கள், தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் (நிருவாகம்) - திரு. ம.சி. தியாகராசன் அவர்கள் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் - கோ.அரி , மற்றும் தமிழறிஞர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Are You Looking for
Experienced Attorneys?
Get a free initial consultation right now