Single Post

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் 19.02.2026 வியாழக்கிழமை,சென்னை, நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்’ விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 2024ஆம்ஆண்டு தெரிவு செய்யப்பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தார்களுக்கு பரிசுத்தொகையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார்.


Are You Looking for

Experienced Attorneys?

Get a free initial consultation right now