அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்தநாளினை அரசு விழாவாக 19.06.2025 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் தமிழ் கருத்தரங்கம், அறிவியல் தமிழ் வினாடி-வினா போட்டி மற்றும் அறிவியல் தமிழ் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.