Single Post
தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களுக்கு இன்று (20.11.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இலக்கிய மாமணி விருது வழங்கிச் சிறப்பித்தார்.


Are You Looking for
Experienced Attorneys?
Get a free initial consultation right now