Single Post

சித்திரை முழு நிலவு நாளை முன்னிட்டு இன்று (12.05.2025)சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கற்புக்கரசி கண்ணகி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன்,இ.ஆ.ப., அருங்காட்சியங்கள் துறை ஆணையர் திருமதி கவிதா ராமு, இ.ஆ.ப, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், இ,ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் திரு.ச.செல்வராஜ், ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.


Are You Looking for

Experienced Attorneys?

Get a free initial consultation right now